Trending News

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

(UTV|COLOMBO) – ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள மண்சரிவு தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்

Mohamed Dilsad

அஞ்சல் பணியாளர்களும், நோயாளர் காவுகை வண்டி சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Railway strike temporarily called off

Mohamed Dilsad

Leave a Comment