Trending News

உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – உத்தியோகபூர்வ இல்லங்களையும் வாகனங்களையும் ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

SLFP Issues Red Notice To Quit from Unity Government

Mohamed Dilsad

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு

Mohamed Dilsad

Railway Strike: Army places 44 buses on standby at SLTB request

Mohamed Dilsad

Leave a Comment