Trending News

அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளும் குறையும்

(UTV|COLOMBO) – ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளையும் 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை தற்போது 2 கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

Another round of SLFP – SLPP talks today

Mohamed Dilsad

மட்டகளப்பு மாந்தை மேற்கு பிதேச சபை

Mohamed Dilsad

WHO Chief says “Lanka’s health service among world’s best freely available”

Mohamed Dilsad

Leave a Comment