Trending News

முதல் தடவையாக மல்யுத்த விளையாட்டில் இலங்கை தங்கப்பதக்கம் [VIDEO]

(UTV|COLOMBO) – நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒன்பதாவது நாள் இன்றாகும்

தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக மல்யுத்த விளையாட்டில் இலங்கை தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.

தெற்காசிய விளையாட்டு விழா குறித்து மேலதிக தகவல்களை வழங்குகிறார் விளையாட்டு செய்திப்பிரிவிலிருந்து அப்துர் ரஹ்மான்.

Related posts

ஈராக் நாட்டிற்கு டிரம்ப் திடீர் விஜயம்

Mohamed Dilsad

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

Mohamed Dilsad

ஜனாதிபதி கையால் விருதை வாங்க மறுக்கும் கலைஞர்

Mohamed Dilsad

Leave a Comment