Trending News

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Five killed in US workplace shooting

Mohamed Dilsad

பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி

Mohamed Dilsad

Ganemulla-Kadawatha (123) route Private buses launched a strike action

Mohamed Dilsad

Leave a Comment