Trending News

அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார் [VIDEO]

(UTV|COLOMBO) – பொருளாதார மேம்பாடு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களின் சம்மேளன பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

Related posts

“I weren’t happy about Prabhakaran’s death” – Rahul Gandhi

Mohamed Dilsad

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்

Mohamed Dilsad

Prison officer deported from Dubai arrested by CCD

Mohamed Dilsad

Leave a Comment