Trending News

அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS | COLOMBO) – அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

64 பக்கங்களைக் கொண்ட குறித்த வர்த்தமானியில் 29 அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43/1 , 46/1 ஆம் பிரிவுகளின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சவுதியில் கார் ஓட்டிய பெண்களை ரோஜா கொடுத்து வரவேற்ற போலீசார்

Mohamed Dilsad

Mangala assures prompt solution for war hero pensions

Mohamed Dilsad

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment