(UTVNEWS | COLOMBO) –தென் பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள பீஜி தீவில் 6.7 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது.
300 இற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்த பிராந்தியத்தில் ஏற்பட்ட நில அதிர்வினை அமெரிக்க புவியியல் மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, இதே பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் 7.8 ரிச்டர் நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.