Trending News

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO) – ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் மொடேகி டொசிமிட்சு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு(12) இலங்கையை வந்தடைந்தார்.

அவருடன் 21 பேர் கொண்ட தூதுக் குழுவும் இலங்கை வந்துள்ளதுடன், குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், இரு நாட்டு உறவினையும் பலப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

இன்று காலை பேருந்தொன்று கவிழ்ந்து விபத்து.

Mohamed Dilsad

Former FBI Chief to lead Russia inquiry

Mohamed Dilsad

Huge fire guts France migrant camp

Mohamed Dilsad

Leave a Comment