Trending News

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதுடன், கொழும்பு 02 மற்றும் 09 பகுதிகளில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

Mohamed Dilsad

වාහන ආනයනය ගැන තීරණය අගෝස්තු මස

Editor O

Vote on Parliament Select Committee passed with 121 votes [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment