Trending News

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

(UTVNEWS | COLOMBO) – சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இன்று சுற்றுச்சூழல் விரும்பி என ​பெயர் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இந்த முச்சக்கர வண்டிக்கு சூரிய சக்தியால் இயங்கும் மின்கலம் பெருத்தப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Related posts

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Shaun White wins halfpipes gold in Pyeongchang

Mohamed Dilsad

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Mohamed Dilsad

Leave a Comment