Trending News

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

(UTV|COLOMBO) – அரசுக்கு சொந்தமானது சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளதாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

Trump to skip White House correspondents’ dinner

Mohamed Dilsad

Trump declares national emergency over IT threats

Mohamed Dilsad

குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன் – சமந்தா

Mohamed Dilsad

Leave a Comment