Trending News

ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)- சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்த ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுங்கவரி செலுத்தாமல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 3600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் களனி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

Mohamed Dilsad

நாலக சில்வா தெரிவுக் குழு விசாரணைகளுக்கு அழைக்கப்படவுள்ளார்?

Mohamed Dilsad

Argentina and Uruguay reel after massive power outage

Mohamed Dilsad

Leave a Comment