(UTV|COLOMBO) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று(14) கதிர்காமம் புனித பூமிக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு விசேட சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி மற்றும் ஏனைய தேரர்களையும் சந்தித்து பிரதமர் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.