Trending News

யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையில் புகையிரதங்களில் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட மற்றும் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் யாசகம் பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட 50பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

Two arrested with Kerala cannabis

Mohamed Dilsad

Peris-Mencheta is the “Rambo 5” villain

Mohamed Dilsad

Emil Ranjan further remanded

Mohamed Dilsad

Leave a Comment