Trending News

பிலிப்பைன்ஸில் 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO) – பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Mohamed Dilsad

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

Mohamed Dilsad

மூடப்படவுள்ள ஈஃபில் கோபுரம்…

Mohamed Dilsad

Leave a Comment