Trending News

தேயிலையை மகிமைப்படுத்தும் சர்வதேச தேயிலை தினம் இன்றாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – பொழுது விடிந்ததும் – பெருமளவானோரின் நாளாந்த செயற்பாடு தேநீருடனேயே தொடங்கிறது.

அதற்கு மூலாதாரமாக இருப்பது தேயிலையாகும். இந்தத் தேயிலையை மகிமைப்படுத்தும் சர்வதேச தேயிலை தினம் இன்றாகும்.

2005 ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 15ஆம் திகதி சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனைமுன்னிட்டு யு.ரி.வி.யின் விசேட தொகுப்பை பார்க்கலாம்.

Related posts

Nate Diaz provisionally suspended for ‘missing 3 drug tests’

Mohamed Dilsad

காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1618 முறைப்பாடுகள் பதிவு

Mohamed Dilsad

Leave a Comment