Trending News

இலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த வருடம் இலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

Traffic restricted on Kaduwela – Biyagama Bridge

Mohamed Dilsad

பிரபாஸை மணக்க சம்மதம் – காஜல்

Mohamed Dilsad

British Rugby player visiting Sri Lanka died due to breathing difficulty

Mohamed Dilsad

Leave a Comment