Trending News

வௌ்ளை வேன் சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

Three accomplices of ‘Angoda Lokka’ arrested

Mohamed Dilsad

Al Pacino to play Joe Paterno for HBO

Mohamed Dilsad

South Africa names Champions Trophy squad

Mohamed Dilsad

Leave a Comment