Trending News

ஹோமாகம நீதிமன்ற அருகில் துப்பாக்கிச்சூடு [VIDEO]

(UTV|COLOMBO) – ஹோமாகம நீதிமன்றுக்கு அருகாமையில் சிறைச்சாலை அதிகாரிகளை கவனத்தினை சிதறச் செய்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக குறித்த சந்தேக நபர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி

Mohamed Dilsad

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Mohamed Dilsad

නව ආගමන පනත් කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම සඳහා කැබිනට් අනුමැතිය

Editor O

Leave a Comment