Trending News

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை எனவும் அவ்வாறு பிழைகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது எந்த பாதிப்புகளும் வரமாட்டாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகள் மற்றும் செய்தி பிரிவு பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் 7-11 ஆம் திகதி வரை

Mohamed Dilsad

புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment