Trending News

தவறிழைத்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படுகிறது – வாசுதேவ நாணயக்கார [VIDEO]

(UTV|COLOMBO) – அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது சட்டம் சரியாக செயற்படுத்தப்படுவதால் தவறிழைத்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாகாண சபை தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி…

Mohamed Dilsad

Water cut in Wattala, Peliyagoda & Kelaniya

Mohamed Dilsad

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment