Trending News

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

(UTV|COLOMBO) -2019ம் கல்வியாண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் இது தொடர்பில் இன்று(18) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

Mohamed Dilsad

மொஹமட் அப்ரிடி கைது

Mohamed Dilsad

Heavy rains of above 150 mm expected

Mohamed Dilsad

Leave a Comment