Trending News

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – பிரதமர் சந்திப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – கடந்த அரசாங்கத்தினால் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்கள் எட்டப்பட்ட போது அதனை நிவர்த்தி செய்வதற்காக தமது நிலைப்பாட்டை நேரடியாக முன்வைத்தமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நன்றியை தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகளுடன் இடம் பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

Mohamed Dilsad

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நாளை

Mohamed Dilsad

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment