Trending News

கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியலும் நீடிப்பு

(UTV|COLOMBO) – நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமையகத்தில், சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க மட்டக்களப்பு நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காத்தான்குடியை சேர்ந்தவர்களே, கைதுசெய்யப்பட்டு, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாதீடு ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

Mohamed Dilsad

Sri Lanka, India clinch security co-operation

Mohamed Dilsad

Five arrested for causing unrest in Jaffna

Mohamed Dilsad

Leave a Comment