Trending News

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO) – பண்டாரவளை தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

பொரலஸ்கமுவ விபத்துச் சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை !

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment