Trending News

ராஜித சேனாரத்ன நீதவான் நீதிமன்றில் முன்னிலை

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரத்தில் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை நேற்று(19) தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்த வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

Related posts

Expect access to EU market by April – May – Prime Minister

Mohamed Dilsad

அநுராதபுரம் வீதியில் வாகன விபத்து – மூவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment