(UTV|COLOMBO) – கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது..
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரனால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.