Trending News

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) – தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

“மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும்.

மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Annular solar eclipse on December 26

Mohamed Dilsad

புதிய இராணுவ தளபதி நியமனம்

Mohamed Dilsad

Over 800,000 people served by Suwa Seriya Ambulance Service

Mohamed Dilsad

Leave a Comment