Trending News

கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி

(UTVNEWS |COLOMBO) –கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

Mohamed Dilsad

DIG Hector Dharmasiri sentenced to 3-years in prison

Mohamed Dilsad

ஹாங்காங்கில் தானியங்கி மதுக்கடை

Mohamed Dilsad

Leave a Comment