Trending News

அதிபர் நேர்முகப் பரீட்சை 28 ஆம் திகதி

(UTVNEWS | COLOMBO) – அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் அதிகளவில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

Special one-day service to obtain NICs for O/L students

Mohamed Dilsad

Ben Stokes doubt for second ODI with South Africa

Mohamed Dilsad

.

Mohamed Dilsad

Leave a Comment