Trending News

நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது

(UTV|COLOMBO) – தமது காலத்தை செலவளித்து சுயமாக முன்வந்து நகரத்தை அலங்கரிப்பதில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு அரச விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களை ஊக்குவிப்பது அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும் என்றும் இவர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதனை விரைவாக மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி

Mohamed Dilsad

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

Mohamed Dilsad

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

Mohamed Dilsad

Leave a Comment