Trending News

அத்துருகிரிய – புறக்கோட்டை பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – அத்துருகிரிய – புறக்கோட்டை வீதி இலக்கம் 170 தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ராஜகிரிய பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து சாரதி ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Mohamed Dilsad

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

Mohamed Dilsad

Danushka Gunathilaka ruled out the Asia Cup 2018

Mohamed Dilsad

Leave a Comment