Trending News

எதிர்வரும் தினங்களில் பல பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம் 

(UTV|COLOMBO) – உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் தினங்களில் மேலும் குறைவடையும் என உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார்.

Related posts

A total of 23 Presidential candidates place deposits

Mohamed Dilsad

‘Ali Roshan’ and 6 others granted bail by Special High Court

Mohamed Dilsad

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment