(UTV|COLOMBO ) – மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பேரணி இடம்பெற்றுது.