Trending News

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

(UTV|COLOMBO ) – போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டென்னிஸ் மியூலன்பேர்க் (Dennis Muilenburg) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

போயிங் ரக 2 விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

World’s first laser Vesak pandal in Colombo

Mohamed Dilsad

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

Mohamed Dilsad

‘A Quiet Place 2’ teaser hints at creepier sequel

Mohamed Dilsad

Leave a Comment