Trending News

வத்திக்கானில் நத்தார் தின சிறப்பு திருப்பலி

(UTVNEWS | COLOMBO) – உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில்  நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா  திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.

“நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் … ஆனால் இறைவன் உங்களை தொடர்ந்து நேசிக்கிறார்” என அவர் கூறினார்.

Related posts

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

Mohamed Dilsad

ඩෙංගු හිස ඔසවයි. රෝගීන් 45,448ක් : මරණ 22ක්

Editor O

Everton sign Richarlison from Watford in £50 million deal

Mohamed Dilsad

Leave a Comment