Trending News

இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி பேரழிவு நிகழ்ந்து நாளை 15 வருடங்கள் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெனிவாவின் பரிந்துரைகளை அமடுல்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

New DIG in charge of CID appointed

Mohamed Dilsad

ක්‍රිකට් වලින් රටවල් අතර සහයෝගීතාවය ගොඩනගන හැටි අගමැති පහදයි

Mohamed Dilsad

Leave a Comment