Trending News

மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் 146 பேர் கைது

(UTV|COLOMBO)- நேற்றைய கிறிஸ்மஸ் தினத்தன்று மதுவரித் திணைக்களத்தின் சட்ட விதிமுறைகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 146 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை

Mohamed Dilsad

“Schools will re-open on Monday,” Akila confirms

Mohamed Dilsad

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment