Trending News

வாகன விபத்தில் மூவர் பலி

(UTV|COLOMBO)- எம்பிலிப்பிட்டிய இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிய பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

Mohamed Dilsad

சர்வதேச பொலிஸார் இலங்கைக்குள்…

Mohamed Dilsad

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளார்

Mohamed Dilsad

Leave a Comment