Trending News

சுமார் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்து

(UTV|COLOMBO)- சுமார் 100 பேருடன் பயணித்த கஸகஸ்தான் நாட்டு விமானம் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கஸகஸ்தானில், அல்மட்டி விமான நிலையத்தில் 100 பயணிகளுடன் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதி விமானம் விபத்திற்குள்ளானது.

இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘Transformers’ movie franchise to get rebooted

Mohamed Dilsad

Indian and Sri Lankan armies practice counter-terror ops

Mohamed Dilsad

Sri Lanka to strengthen cooperation with EU bank

Mohamed Dilsad

Leave a Comment