Trending News

இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO)- தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்று முதல் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகமாகக்காணப்படும்

Mohamed Dilsad

1 முதல் 5 வரையான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

104 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

Mohamed Dilsad

Leave a Comment