Trending News

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO)- வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று(27) முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாட்டளி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

Mohamed Dilsad

செல்லப்பிராணி வளர்ப்பவர்களா நீங்கள்?

Mohamed Dilsad

IPL 2019: Complete list of retained players from all franchises

Mohamed Dilsad

Leave a Comment