(UTV|COLOMBO) – ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லெவ்ரோவ் (Sergey Lavrov) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ள ரஷ்ய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரச உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.