Trending News

சிவாஜிலிங்கம் இன்று பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு

(UTV|COLOMBO) – முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று(28) பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவு வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

England thrash West Indies in Final T20

Mohamed Dilsad

VIP Assassination Plot: Nalaka de Silva placed under special protection

Mohamed Dilsad

Josh Gad finally speaks out about Penguin teases

Mohamed Dilsad

Leave a Comment