Trending News

தற்பொழுது இடம்பெறுகின்ற கைதுகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட கைதுகள் இல்லை [VIDEO]

(UTV|COLOMBO) – தற்பொழுது இடம்பெறுகின்ற கைதுகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட கைதுகள் இல்லை எனவும் சட்ட ரீதியாகவே அவைகள் இடம்பெறுவதாககவும் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மூலமே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் அதனால் இதனை அரச திட்டம் என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடமபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

උසස් පෙළ ප්‍ර‍තිඵල නිකුත් වෙයි

Mohamed Dilsad

Zimbabwe’s new President Emmerson Mnangagwa sworn in

Mohamed Dilsad

මේ වසරේ පළමු මාස 05ට අල්ලස් පැමිණිලි 2000ක්

Editor O

Leave a Comment