Trending News

புதிதாக 8 ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) – 2020 ஆண்டில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இலத்திரனியல் பெயர்ப்பலகை பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

. ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related posts

New Working Director for SLRC

Mohamed Dilsad

Special meeting between President Sirisena, Rajapaksa, UPFA at Presidential Secretariat

Mohamed Dilsad

பாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment