Trending News

கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – கேகாலை – பிந்தெனிய பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒருங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

Star Wars producer Gary Kurtz passes away at 78

Mohamed Dilsad

Singer Roy Peiris passes away

Mohamed Dilsad

Leave a Comment