Trending News

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்

(UTVNEWS | COLOMBO) -தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி முதித விதானபதிரண நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் தடயவியல் மருத்துவத் துறைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது பேராசியராவார்.

Related posts

Sri Lanka receives highest ever FDI in 2017

Mohamed Dilsad

Sri Lanka to receive rain today

Mohamed Dilsad

வடகொரியா ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதிப்பு…

Mohamed Dilsad

Leave a Comment