Trending News

நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவேன்- சஜித்

(UTVNEWS | COLOMBO) -ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள நல்ல விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு வழங்குவதுடன் தீய விடயங்களை விமர்சனம் செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


கெகிராவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழிவாங்கப்படும் நபர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Indian Coast Guard Ships here today

Mohamed Dilsad

දයාසිරි ජයසේකර ඇතුළු මන්ත්‍රීවරු පිරිසක් සජිත්ගේ සහයට

Editor O

පනින රිලවුන්ට ඉනිමං බැඳපු කාලය අවසන් – ලාල් කාන්ත තීරණයක් ගනී.

Editor O

Leave a Comment